<>நாமக்கல் சீன வானொலி நேயர்மன்றம்<>


இந்திய சீன நட்புறவின் பொன்விழா ஆண்டில்
நடைபெற்ற சீன வானொலி தமிழ் நேயர்கள்
தலைமை மன்றத்தின் கருத்தரங்கு
நாமக்கல் மாவட்ட தலைமை சீன வானொலி
நேயர்மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்டது.


சீன வானொலி தமிழ் பிரிவு நிர்வாகிகளுள் ஒருவரான
கலைமகள் பேளுகுறிச்சி க.செந்தில் அவர்களுக்கு
நினைவு பரிசு வழங்குகிறார்.

முனைவர்.நா.கடிகாசலம் (சீன வானொலியின்
முன்னாள் தமிழ் பிரிவு) சிறப்பு பரிசுகளை
நேயர்மன்றத்தினருக்கும் சிறப்பு
விருந்தினர்களுக்கும்அளிக்கிறார்.




















இந்திய சீன நட்புறவின் பொன்விழா ஆண்டில்
நடைபெற்ற சீன வானொலி தமிழ் நேயர்கள் தலைமை
மன்றத்தின்கருத்தரங்கு நாமக்கல் மாவட்ட தலைமை சீன
வானொலிநேயர்மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
சேந்தமங்கலம் பேர்ந்து நிலையம் அருகில்
உள்ளவிராட் விஸ்வகர்மா பஜனை மடவளாகத்தில்
18-12-2005 ஞாயிறு அன்று காலையிலிருந்து மாலை
வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
கருத்தரங்கம் திரு.எஸ்.செல்வம் எம்.ஏ., தலைமையில்
துவங்கவரவேற்புரையை திரு.எ.என்.இளங்கோவன் நிகழ்த்த
முன்னுரையைசெயலர் திரு.பல்லவி கே.பரமசிவம் வழங்க
தொகுப்புரையைபொருளர் திரு. எஸ்.எம்.இரவிச்சந்திரன்
சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்!
அமரர்.சைனாபாலு அவர்களின் திருவுருவப் படத்தை
திறந்துவைத்து முனைவர்.நா.கடிகாசலம்
(சீன வானொலியின் முன்னாள் தமிழ் பிரிவு) சிறப்புரை
நிகழ்த்தினார்.
முன்னாள் பேரூராட்சி தலைவர்
திரு.எஸ்.என்.வேணுகோபால் செட்டியார்,
மருத்துவர்கருணாநிதி,
பேரூராட்சி துணைத்தலைவர் என்.கதிர்வேல்,
மற்றும்
திருவாளர்கள் பி.குணசேகரன், க.சாய் பாலமுருகன்,
அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.இராமதாஸ்,
நா.பாலசுந்தரேசன், நல்லாசிரியர்.திருமதி.புலவர்வசந்தா பாலு,
கே.ஜெகதீசன் ஆகியோர்சிறப்புரையை நல்க சீன பயண
அனுபவங்களை வளவனூர் திரு. எஸ்.செல்வம்,
பேளுகுறிச்சிதிரு.க.செந்தில், மணமேடு திரு.எம்.தேவராசா,
திரு.பி.ஏ.நாச்சிமுத்து, திரு.வி.டி.இரவிச்சந்திரன்ஆகியோர் நிகழ்த்த
பாண்டமங்கலம் திரு.எம்.தியாகராஜன் நன்றி நவில வெகு
சிறப்பாககருத்தரங்கு நிறைவெய்தியது!அனைத்து ஏற்பாடுகளையும்
சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்ட தலைமைசீன வானொலி தமிழ் நேயர்
மன்றத்தினர் அதிசிறப்பாகச் செய்து அனைவர்பாராட்டையும்
பெற்றனர்.
0 Comments:
Post a Comment
<< Home