<<>>விய வருட நல்வாழ்த்துக்கள்!!!<<>>

அன்புடையீர் வணக்கம்,
சீன வானொலியின்
தமிழ் பிரிவில்
பணிபுரியும் அனைவருக்கும்
மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
எனது இனிய விய வருட தமிழ்புத்தாண்டு
நல்வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
சித்திரை தாயே வா உன்சிரித்த முகத்தோடு வா!
இவ்வாண்டில் பலரையும் சிரிக்க வை!
எனையும் என் நண்பர்களையும்
சிரிக்கவும் சிந்திக்கவும் வை!
இயற்கை எனும் அரக்கனை உன்
அன்புச் சங்கிலியால் கட்டிவிடு
உன் பிள்ளைகள் நாங்கள் அரக்கன்
தொல்லையில்லாமல் இருந்தால்
நாங்கள் இன்பமாய் வாழ்வோம்!
உலகில் அன்பும் அமைதியும் நிலைபெறட்டும்!
சீன வானொலி நண்பர்களே!
உங்கள் இல்லத்தில் இனிமை தவழட்டும்!
நானும் நீங்களும் பல ஆண்டுகள் மகிழ்வுடன் வாழ்வோம்!
விய வருடத்தில்
வானொலி பணியாளர்கள் நலமுடன் இருக்கட்டும்!
புதிய நிகழ்ச்சிகள் பல படைக்கட்டும்!
புது யுகம் காணட்டும்;புதுமையான நினைவுகள் வளரட்டும்!
இந்தப் புத்தாண்டின் முதல்படி வெற்றிப்படியாகட்டும்!
வெற்றி அனைவருக்கும் சொந்தமாகட்டும்!
உலகில் அன்பு சீனப்பெருஞ்சுவர் போல வளரட்டும்!
அன்புடன்,
க.செந்தில்,
051908பேளுகுறிச்சி.
K SHENTHIL,
VELLA GOUNDER THOTTAM,
BELUKURICHI P.O,
NAMAKKAL D.T,
INDIA 637 402.
0 Comments:
Post a Comment
<< Home