<<>>சேந்தமங்கலத்தில் SMRக்கு வரவேற்பு<<>>
சீன வானொலி நிலையம் சென்று
திரும்பிய
நாமக்கல் மாவட்ட சீன வானொலி நேயர்
மன்றத் தலைவர் சேந்தமங்கலம்
திரு.எஸ்.எம்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
சேந்தம்க்கலம் பேருந்து நிலையத்திலிருந்து
மேளதாளம் முழங்கவரவேற்று அவரது
இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.


பரிசுக்கோப்பையுடன் நேயர்
மகிழ்ச்சி ததும்ப.......

பள்ளிப்பட்டி எம்.ஆர்.சுப்பிரமணியன்
பரிசுக்கோப்பையுடன்......

நண்பர்களுடன் தம் இல்லத்தில்....

வரவேற்பு பதாகையுடன்
நண்பர்கள்......

சேந்தமங்கலம்....

தெருக்களில்.....


நாதஸ்வரம் இன்னிசை
தவழ......

பூமாலை கழுத்திலாட
புதுப்பெண் நாணத்தோடு....

வழியில் மாலையணிவித்து
மகிழ்கிறார்
எம்.ஆர்.சுப்பிரமணியன்.....


வீதிகளில் எதிர்பட்ட
நண்பர்களோடு
நிழற்படமெடுத்துக்கொள்ள....

உள்ளம் குளிர இல்லம்
திரும்பியவருக்குஆரத்தி
எடுத்து வரவேற்பு.....

மகன் அருண்குமரன்
மடியிலமர்ந்திருக்க...
நண்பர்களோடு சந்தோசப்
பொழுதுகளில்
கரைகிறார்
திரு.எஸ்.எம்.ரவிச்சந்திரன்...!

0 Comments:
Post a Comment
<< Home