<<>>வரவேற்பு - 2 <<>>
சீன வானொலியின் அழைப்பின்
பேரில்பத்துநாட்கள் சென்று
திரும்பிய திரு.எஸ்.எம்.இரவிச்சந்திரன்
அவர்களுக்கு அவரின் நண்பர்கள்
மற்றும் நேயர்மன்றத்தின் சார்பில்
அளித்தவரவேற்பின்போது
எடுக்கப்பட்டநிழற்படத்தின்
தொகுப்பு தொடர்ச்சி...

பள்ளிப்பட்டி பி.ஆர்.சுப்பிரமணியன்
ரோஜாப்பூ மாலை அணிவித்து
மகிழ்கிறார்!

நண்பர்களுடன்....

தான் பெற்ற செல்வத்துடன்
சீனாவில் பெற்ற
வெகுமதிகளுடன்

இல்லத்தில் மகன்
அருண் குமரனுடன்
எஸ்.எம்.ஆர்.
0 Comments:
Post a Comment
<< Home