china tamil vanoli mandram

Friday, January 19, 2007

<<>>பொது அறிவு போட்டி<<>>

சீன வானொலி நிலையம் த‌ற்போது
" ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான்
மாநிலத்தில் இன்பப் பயணம் " எனும் பொது அறிவு போட்டியினை அறிவித்து உள்ளது. அந்த போட்டியில் தமிழ்ப் பிரிவும் பங்கு ஏற்கிறது தற்போது தமிழ்ப் பிரிவு கேட்டு இருக்கும் எட்டு வினாக்கள் இதோ:-

1. Jiu zhai gou காட்சி மண்டலத்தில் எந்த இனத்தை சேர்ந்த 9 கிராமங்கள் உள்ளன?

ஹான் இனம் ( ) திபெத் இனம் ( )

2. Jiu zhai gou மற்றும் ஹுவான் லுன் காட்சி மண்டலங்கள் இரண்டும், உலக இயற்கை மரபுச் செல்வங்களின் பெயர்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா?

ஆம் ( ) இல்லை ( )

3. ஒ மெய் மலை சீனாவின் புனித புத்த மத இடங்களில் ஒன்றாக விளங்கின்றதா ?

ஆம் ( ) இல்லை ( )

4. லெ சான் பெரிய புத்தர் சிலையின் உயரம் என்ன?

100 மீட்டர் ( ) 70 மீட்டர் ( )

5. சிங்சங் மலை சீனாவின் தாவ் மதம் பிறந்த இடங்களில் ஒன்றா? ‌

ஆம் ( ) இல்லை ( )

6. துச்சியங் அணைக்கட்டு கட்டியமைக்கப்பட்டு எத்தனை ஆண்டுகளாகின்றன?

1000 ஆண்டுகள் ( ) 2000 ஆண்டுகள் ( )

7. பாண்டாவின் ஊர், ஸ்ச்சுவான் மாநிலத்தில் உள்ளதா?

ஆம் ( ) இல்லை ( )

8. வொலுங் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் எத்தனை காட்டுப் பாண்டாக்கள் உள்ளன?

100 க்கு மேல் ( ) 500 ( )

விடைகள் நிரப்பிய வினாத்தாள் அனுப்ப வேண்டிய
இறுதி நாள் 30.04.2007 குறிப்பு : போட்டிக்கான விடையை கட்டத்தில் டிக் செய்ய‌வும்.

நேயர் எண் : __________________

பெயர் :

முகவரி :

-செந்தில்,பேளுகுறிச்சி.

0 Comments:

Post a Comment

<< Home