china tamil vanoli mandram

Friday, January 26, 2007

<<>>புதிய நிக‌ழ்ச்சி நிரல்<<>>

திங்கள் :- செய்திகள், செய்தித் தொகுப்பு மக்கள் சீனம், நட்பு பாலம், சீன வரலாற்றின் சுவடுகள், சீன உணவு அரங்கம்.

செவ்வாய் :- செய்திகள், செய்தித் தொகுப்பு,சீனாவில் இன்ப பயணம், சீனப் பண்பாடு அல்லது சீனக் கதை, நேருக்கு நேர், தமிழ் மூலம் சீனம்.

புதன் :- செய்திகள், செய்தித் தொகுப்புகேள்வியும் பதிலும், மலர்ச் சோலை, நேயர் நேரம்.

வியாழன் :- செய்திகள், செய்தித் தொகுப்பு, அறிவியல் உலகம், நலவாழ்வுப் பாதுகாப்பு, இசை, தமிழ் மூலம் சீனம்.

வெள்ளி :- செய்திகள், செய்தித் தொகுப்பு, சீன சமூக வாழ்வு அல்லது சீன மகளிர், தமிழ் மூலம் சீனம், உங்கள் குரல்.

சனி :- செய்திகள், சீனத் தேசிய இனக் குடும்பம், நேயர் கடிதம், இசை நிகழ்ச்சி, தமிழ் மூலம் சீனம்.

ஞாயிறு :- செய்திகள், விளையாட்டுச் செய்திகள், நேயர் கடிதம்,நேயர் விருப்பம்.

_க.செந்தில்.



0 Comments:

Post a Comment

<< Home