china tamil vanoli mandram

Friday, October 06, 2006

<<>>இராசிபுர‌ம் பார‌ட்டு விழா படங்கள்<<>>











திரு.எஸ்.எம்.இரவிச்சந்திரன் அவர்களுக்கு

அவரின் நண்பர்கள் மற்றும் இராசிபுர‌ம்

நேயர்மன்றத்தின் சார்பில் அளித்த‌

வரவேற்பின்போது எடுக்கப்பட்ட‌

நிழற்படத் தொகுப்பு.... ..












இராசிபுரம் ஆர்.எம்.மோகன்

நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்குகிறார்










இராசிபுர‌ம் குண‌சேக‌ர‌ன்

நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்குகிறார்.












30 ப‌ள்ளிப்ப‌ட்டி ம‌ணிக‌ண்டன்

பொன்னாடை அணிவிக்கிறார்.












மீனாட்சிப்பாளையம்

க‌.அருண் வாழ்த்து கூறுகிறார்.












30 ப‌ள்ளிப்ப‌ட்டி பி.ஆர் சுப்பிர‌ம‌ணியன்

நினைவு ப‌ரிசு வ‌ழ‌ங்குகிறார்.












திருச்சி காஜாமலை பிர‌பாக‌ரன்

பொன்னாடை அணிவிக்கிறார்.












இராசிபுர‌ம் விழாவிற்கு

வ‌ந்த நேய‌ர்க‌ள்.

Thursday, October 05, 2006

<<>>வரவேற்பு - 2 <<>>

சீன வானொலியின் அழைப்பின்

பேரில்பத்துநாட்கள் சென்று

திரும்பிய திரு.எஸ்.எம்.இரவிச்சந்திரன்

அவர்களுக்கு அவரின் நண்பர்கள்

மற்றும் நேயர்மன்றத்தின் சார்பில்

அளித்த‌வரவேற்பின்போது

எடுக்கப்பட்ட‌நிழற்படத்தின்

தொகுப்பு தொடர்ச்சி...












பள்ளிப்பட்டி பி.ஆர்.சுப்பிரமணியன்

ரோஜாப்பூ மாலை அணிவித்து

மகிழ்கிறார்!












நண்பர்களுடன்....











தான் பெற்ற‌ செல்வத்துடன்

சீனாவில் பெற்ற

வெகுமதிகளுடன்












இல்லத்தில் மகன்

அருண் குமரனுடன்

எஸ்.எம்.ஆர்.

Wednesday, October 04, 2006

<<>>சேந்தமங்கலத்தில் SMRக்கு வரவேற்பு<<>>

சீன வானொலி நிலையம் சென்று

திரும்பிய‌

நாமக்கல் மாவட்ட சீன வானொலி நேயர்

மன்றத் தலைவர் சேந்தமங்கலம்

திரு.எஸ்.எம்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு

சேந்தம்க்கலம் பேருந்து நிலையத்திலிருந்து

மேளதாளம் முழங்க‌வரவேற்று அவரது

இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.






















பரிசுக்கோப்பையுடன் நேயர்

மகிழ்ச்சி ததும்ப‌.......











பள்ளிப்பட்டி எம்.ஆர்.சுப்பிரமணியன்

பரிசுக்கோப்பையுடன்......












நண்பர்களுடன் தம் இல்லத்தில்....











வ‌ர‌வேற்பு ப‌தாகையுட‌ன்

ந‌ண்ப‌ர்க‌ள்......










சேந்த‌மங்க‌ல‌ம்....










தெருக்க‌ளில்.....



















நாத‌ஸ்வ‌ர‌ம் இன்னிசை

த‌வ‌ழ......










பூமாலை க‌ழுத்திலாட‌

புதுப்பெண் நாண‌த்தோடு....










வ‌ழியில் மாலையணிவித்து

மகிழ்கிறார்

எம்.ஆர்.சுப்பிரமணியன்.....



















வீதிக‌ளில் எதிர்ப‌ட்ட‌

ந‌ண்ப‌ர்க‌ளோடு

நிழ‌ற்ப‌ட‌மெடுத்துக்கொள்ள‌....











உள்ள‌ம் குளிர‌ இல்ல‌ம்

திரும்பிய‌வ‌ருக்குஆர‌த்தி

எடுத்து வ‌ர‌வேற்பு.....











மகன் அருண்குமரன்

மடியிலமர்ந்திருக்க...

ந‌ண்ப‌ர்க‌ளோடு ச‌ந்தோச‌ப்

பொழுதுக‌ளில்

க‌ரைகிறார்

திரு.எஸ்.எம்.ர‌விச்ச‌ந்திர‌ன்...!


Tuesday, October 03, 2006

<<>>நாமக்கல் மன்ற நிர்வாகிகள்<<>>












நாமக்கல் மாவட்ட

சீன வானொலி

நேயர் மன்றத்தின்

பொறுப்பாளர்கள்:-



தலைவர் :- எஸ்.எம். இரவிசந்திரன்,

சேந்தமங்கலம்.

செயலாளர் :-க. செந்தில், பேளுக்குறிச்சி.

பொருளாளர் :- ஜகதீசன், சக்திநகர்

துணை தலைவர் :- பி.ஆர். சுப்ரமணியன்,

30,பள்ளிப்பட்டி.

துணை செயலாளர் :- எம். தியாகராஜன்,

பாண்டமங்கலம்.

ஒருங்கிணைப்பாளர் :- ஏ.என். இளங்கோவன்,

அரியாக்கவுண்டன்பட்டி.


ஆலோசகர் :- அருண், மீனாட்சிபாளையம்.

செயற்குழு நிர்வாகிகள்:-

1. ஆர்.எம். மோகன் இராசிபுரம்

2. ஈ. செல்வராஜி மின்னக்கல்

3. வி. சுகுமார் இராசிபுரம்

4. எ. புவனேஸ்வரன் திருச்செங்கோடு

5. சுந்தரம் சேந்தமங்கலம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள

கிளை மன்ற விபரங்கள் :-

1. முத்து சீன வானொலி மன்றம் பேளுக்குறிச்சி

2. தமிழ் தென்றல் சீன வானொலி மன்றம் 30,பள்ளிப்பட்டி

3. பாண்டமங்கலம் சீன வானொலி மன்றம் பாண்டமங்கலம்

4. வான்புகழ் சீன வானொலி மன்றம் அரியாக்கவுண்டன்பட்டி

5.நிலா சீன வானொலி மன்றம் மீனாட்ட்சிபாளையம்

6. தங்கதாமரை சீன வானொலி மன்றம் இராசிபுரம்

7.சக்கரவர்த்தி சீன வானொலி மன்றம் சிங்களாந்தபுரம்

8. சக்தி சீன வானொலி மன்றம் சக்திநகர்.

9. தங்கமயில் சீன வானொலி மன்றம் இராசிபுரம்.

10.குறிஞ்சி சீன வானொலி மன்றம் மின்னக்கல்.

11. வெற்றி முரசு சீன வானொலி மன்றம் இராசிபுரம்

12.அர்த்தனாரிஈஸ்வரர் யுவாங்சுவாங் சீன வானொலி

மன்றம் திருச்செங்கோடு.

13.மா சே துங் சீன வானொலி மன்றம் சேந்தமங்கலம்.

Monday, October 02, 2006

<<>>விய வ‌ருட ந‌ல்வாழ்த்துக்கள்!!!<<>>






அன்புடையீர் வ‌ண‌க்கம்,

சீன வானொலியின்


த‌மிழ் பிரிவில்

ப‌ணிபுரியும் அனைவ‌ருக்கும்

மற்றும் ந‌ண்ப‌ர்கள் அனைவ‌ருக்கும்

எனது இனிய‌ விய வ‌ருட த‌மிழ்புத்தாண்டு

ந‌ல்வாழ்த்துக்க‌ளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்திரை தாயே வா ‍உன்சிரித்த முக‌த்தோடு வா!

இவ்வாண்டில் ப‌ல‌ரையும் சிரிக்க வை!

எனையும் என் ந‌ண்ப‌ர்க‌ளையும்

சிரிக்க‌வும் சிந்திக்க‌வும் வை!

இயற்கை எனும் அர‌க்க‌னை உன்

அன்புச் சங்கிலியால் கட்டிவிடு

உன் பிள்ளைகள் நாங்கள் அரக்கன்

தொல்லையில்லாமல் இருந்தால்

நாங்கள் இன்பமாய் வாழ்வோம்!

உலகில் அன்பும் அமைதியும் நிலைபெறட்டும்!

சீன வானொலி நண்பர்களே!

உங்கள் இல்லத்தில் இனிமை தவழட்டும்!

நானும் நீங்களும் பல ஆண்டுகள் மகிழ்வுடன் வாழ்வோம்!

விய வருடத்தில்

வானொலி பணியாளர்கள் நலமுடன் இருக்கட்டும்!

புதிய நிகழ்ச்சிகள் பல படைக்கட்டும்!

புது யுகம் காணட்டும்;புதுமையான நினைவுகள் வளரட்டும்!

இந்தப் புத்தாண்டின் முதல்படி வெற்றிப்படியாகட்டும்!

வெற்றி அனைவருக்கும் சொந்தமாகட்டும்!

உலகில் அன்பு சீனப்பெருஞ்சுவர் போல வளரட்டும்!

அன்புடன்,
க.செந்தில்,

051908பேளுகுறிச்சி.

K SHENTHIL,

VELLA GOUNDER THOTTAM,

BELUKURICHI P.O,

NAMAKKAL D.T,

INDIA 637 402.